Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: அக்டோபர் 3, 2023, செவ்வாய் கிழமை..
இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
நாள் : சோபகிருது ஆண்டு, புரட்டாசி 16
ஆங்கில தேதி : 03.10.2023
கிழமை : செவ்வாய் கிழமை
திதி : இன்று காலை 10.30 வரை சதுர்த்தி, பின்னர் பஞ்சமி
நட்சத்திரம் : இன்று இரவு 10.57 கிருத்திகை, பின்னர் ரோகிணி
நாமயோகம் : இன்று பிற்பகல் 1.02 வரை வஜ்ரம், பின்பு சித்தி
கரணம் : இன்று காலை 10.30 வரை பாலவம், பின்னர் இரவு 10.01 வரை கௌலவம், பின்னர் கைத்தூலம்
அமிர்தாதியோகம் : இன்று காலை 6.04 வரை மரண யோகம், பின்னர் இரவு 10.57 வரை சித்த யோகம், பின்னர் அமிர்த்யோகம்
நல்ல நேரம் :
காலை : 7.45 மணி முதல் 8.45 மணி வரை
பகல் : 1.45 முதல் 2.45 மணி வரை
மாலை : 4.45 முதல் 5.45 மணி வரை
இரவு: 7.30 முதல் 8.30 மணி வரை
எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :
ராகுகாலம் : மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : பகல் 9.00 மணி முதல் 10.30 மணி வரை
குளிகை : பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
நேத்திரம் : 2
ஜீவன் : 0
சந்திராஷ்டமம் : சுவாதி, விசாகம்