Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: அக்டோபர் 6, 2023, வெள்ளிக்கிழமை..

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

Today Panchangam Tamil Indraya Nalla Neram on Octobber 6, 2023 Friday Rya

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, புரட்டாசி 19

ஆங்கில தேதி : 06.10.2023

கிழமை : வெள்ளிக்கிழமை

திதி : இன்று காலை 10.04 வரை சப்தமி, பின்னர் அஷ்டமி

நட்சத்திரம் : இன்று அதிகாலை 12.22 வரை மிருகசிரீடம், பின்னர் திருவாதிரை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நாமயோகம் : இன்று காலை 9.39 வரை வீரியான், பின்னர் பரிகம்

கரணம் : இன்று காலை 10.40 வரை பவம், பின்னர் இரவு 10.57 வரை பாலவம், பின்னர் கௌலவம்

அமிர்தாதியோகம் : இன்று காலை 6.04 வரை மரண யோகம், பின்னர் சித்த யோகம்

Today Rasi Palan 06th October 2023: இன்று மேஷம் முதல் மீனம் வரை சில ராசிகளுக்கு நினைத்தது கை கூடும்!!

நல்ல நேரம் :

காலை : 9.15 முதல் 10.15 வரை

பகல் : 12.15 முதல் 1.15 வரை

மாலை : 6.45 முதல் 5.45 வரை

மாலை: 6.30 முதல் 7.30 மணி வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 10.30 மணி முதல் 12.00 மணி வரை

எமகண்டம் : காலை 300 மணி முதல் 4.30 மணி வரை

குளிகை : காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை

சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்

நேத்திரம் : 2

ஜீவன் : 0

சந்திராஷ்டமம் :   கேட்டை, மூலம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios