Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: நவம்பர் 3, 2023, வெள்ளிக்கிழமை..
இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
நாள் : சோபகிருது ஆண்டு, ஐப்பசி 17
ஆங்கில தேதி : 03.11.2023
கிழமை : வெள்ளிக்கிழமை
திதி : இன்று அதிகாலை 12.35 வரை பஞ்சமி பின்னர் சஷ்டி
நட்சத்திரம் : இன்று காலை 9.08 வரை திருவாதிரை, பின்னர் புனர்பூசம்
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நாமயோகம் : இன்று மாலை 3.42 வரை சித்தம், பின்னர் சாத்தியம்
கரணம் : இன்று அதிகாலை 12.35 வரை கைத்தூலம், பின்னர் பிற்பகல் 1.08 வரை கரசை, பின்னர் வணிசை
அமிர்தாதியோகம் : இன்று காலை 6.04 வரை மரண யோகம், பின்னர் சித்த யோகம்,
Today Rasi Palan 03th November 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நாள் சிறப்பாக இருக்கும்!
நல்ல நேரம் :
காலை : 9.15 முதல் 10.15 வரை
பிற்பகல்: 12.15 முதல் 1.15 வரை
மாலை : 4.45 முதல் 5.45 வரை
இரவு : 6.30 முதல் 7.30 வரை
எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :
ராகுகாலம் : பகல் 10.30 மணி முதல் 12.00 மணி வரை
எமகண்டம் : மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
குளிகை : காலை 7.30 முதல் 9.00 மணி வரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
நேத்திரம் : 2
ஜீவன் : 1/2
சந்திராஷ்டமம் : கேட்டை, மூலம்