Asianet News TamilAsianet News Tamil

Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: நவம்பர் 21, 2023, செவ்வாய்க்கிழமை...

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Today Panchangam Tamil Indraya Nalla neram on November 21, 2023, Tuesday Rya
Author
First Published Nov 21, 2023, 6:30 AM IST | Last Updated Nov 21, 2023, 6:30 AM IST

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, கார்த்திகை 05.

ஆங்கில தேதி : 21.11.2023.

கிழமை : செவ்வாய்க்கிழமை.

திதி : இன்று அதிகாலை 1.01 வரை நவமி , பின்னர் தசமி.

நட்சத்திரம் : இன்று இரவு 8.01 வரை சதயம், பின்னர் பூரட்டாதி.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நாமயோகம் : இன்று மாலை 5.40 மணி வரை வியாகாதம், பின்னர் ஹர்ஷணம்.

கரணம் : இன்று மதியம் 2.13 வரை பாலவம், பின்னர் இரவு 1.10 வரை கௌலவம், அதன்பின்னர் கைத்தூலம்.

அமிர்தாதியோகம் : இன்று மரண யோகம்.

தொடர்ந்து 12 ஆண்டுகள் கார்த்திகை விரதம் இருந்தால், இந்த பலன்கள் கிடைக்குமாம்..! என்ன தெரியுமா?

நல்ல நேரம் :

காலை: 7.30 முதல் 9.00 வரை

காலை : 10.14  முதல் 11.15 வரை

மாலை : 4.45 முதல் 5.45 வரை

இரவு : 7.30 முதல் 8.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : மாலை 3.00 முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9.30 முதல் 10.30 மணி வரை

குளிகை : பகல் 12.00 முதல் 1.30 மணி வரை

சூலம் : வடக்கு.

பரிகாரம் : பால்.

நேத்திரம் : 0

ஜீவன் : 0

சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios