Asianet News TamilAsianet News Tamil

Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: நவம்பர் 16, 2023, வியாழக்கிழமை...

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

Today Panchangam Tamil Indraya Nalla neram on November 16, 2023, Thursday Rya
Author
First Published Nov 16, 2023, 6:55 AM IST | Last Updated Nov 16, 2023, 6:55 AM IST

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, ஐப்பசி 30

ஆங்கில தேதி : 16.11.2023.

கிழமை : வியாழக்கிழமை.

திதி : இன்று பிற்பகல் 1.34 வரை திரிதியை, பின்னர் சதுர்த்தி.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 4.34 வரை கேட்டை, பின்னர் மூலம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நாமயோகம் : இன்று காலை 11.45 வரை சுகர்மம், பின்னர் திருதி.

கரணம் : இன்று அதிகாலை 2.07 வரை கைத்தூலம், பின்னர் பிற்பகல் 1.34 வரை கரசை, அதன்பின்னர் வணிசை.

அமிர்தாதியோகம் : இன்று அதிகாலை 4.41 வரைசித்த யோகம் பின்னர் 6.15 வரை மரணயோகம், பின்னர் சித்தயோகம்.

Today Rasi Palan 16th November 2023: இன்று இந்த ராசிக்கு அதிஷ்டம் சூரியன் போல பிரசாசிக்கும்!

நல்ல நேரம் :

காலை: 9.00 முதல் 10.00 வரை

பகல் : 1.45 முதல் 2.45 வரை

மாலை : 4.45 முதல் 5.45 வரை

இரவு : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 1.30 முதல் 3.00 மணி வரை

எமகண்டம் : காலை 6.00 முதல் 7.30 மணி வரை

குளிகை : பகல் 10.30 முதல் 12.00 மணி வரை

சூலம் : தெற்கு..

பரிகாரம் : தைலம்..

நேத்திரம் : 0

ஜீவன் : 1/2

சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோஹிணி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios