இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாள் : சோபகிருது ஆண்டு, ஐப்பசி 25

ஆங்கில தேதி : 11.11.2023.

கிழமை :சனிக்கிழமை.

திதி : இன்று பிற்பகல் 1.28 வரை திரியோதசி, பின்னர் .சதுர்த்தசி

நட்சத்திரம் : இன்று அதிகாலை 1.47 வரை சித்திரை, பின்னர் 2.45 வரை சுவாதி .

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link:https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நாமயோகம் : இன்று மாலை 5.15வரை பரிதீ, பின்னர் ஆயுஷ்மான்

கரணம் : இன்று பிற்பகல் 1.58 வரை வணிசை, பின்னர் நள்ளிரவு 2.06 வரை பத்தரை, அதன்பின்னர் சகுனி.

அமிர்தாதியோகம் : மரண யோகம், அமிர்தயோகம்

Today Rasi Palan 10th November 2023: இன்று சில ராசி தொட்டதெல்லாம் பொன்னாகும்..அது நீங்களா?

நல்ல நேரம் :

காலை: 7.45 முதல் 8.45 வரை

மாலை : 4.45 முதல் 5.45 

மாலை : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : காலை 9.00 முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : மதியம் 1.30 முதல் 3.00 மணி வரை

குளிகை : காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : கிழக்கு..

பரிகாரம் : தயிர்..

நேத்திரம் : 1

ஜீவன் : 1/2

சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி