Asianet News TamilAsianet News Tamil

Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: மார்ச் 30, 2024, சனிக்கிழமை...

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Today Panchangam Tamil Indraya Nalla neram on March 30, 2024, saturday Rya
Author
First Published Mar 30, 2024, 7:14 AM IST

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, பங்குனி 17.

ஆங்கில தேதி : 30.03.2024.

கிழமை : சனிக்கிழமை.

திதி : இன்று மாலை 6.27 வரை பஞ்சமி பின்னர் சஷ்டி.

நட்சத்திரம் : இன்று இரவு 7.24 வரை அனுஷம், பின்னர் கேட்டை. 

நாமயோகம் : இன்று இரவு 7.53 வரை சித்தி, பின்னர் வியதீபாதம்.

கரணம் : இன்று காலை 6.24 வரை கௌலவம், பின்னர் மாலை 6.27 வரை கைத்தூலம், அதன்பின்னர் கரசை..

அமிர்தாதியோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்.

Today Rasi Palan 30th March 2024 : இன்றைய ராசி பலன்கள்... இந்த ராசிகளுக்கு வியாபாரத்தில் தடைகள் வரும்!

நல்ல நேரம் :

காலை : 7.30 முதல் 8.30 வரை

காலை :10.30 முதல் 11.30 வரை

மாலை : 4.30 முதல் 5.30 வரை

இரவு: 9.30 முதல் 10.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : காலை 9.00 முதல் 10.30 வரை

எமகண்டம் : பகல் 1.30 முதல் 3.00 வரை

குளிகை : காலை 6.00 முதல் 7.30 வரை

சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்.

நேத்திரம் : 2

ஜீவன் : 1/2

Zodiac Signs : இந்த ராசிக்காரர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பார்களாம்.. நீங்க எந்த ராசி?

Follow Us:
Download App:
  • android
  • ios