Asianet News TamilAsianet News Tamil

Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: மார்ச் 06, 2024, புதன்கிழமை...

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Today Panchangam Tamil Indraya Nalla neram on March 06, 2024, Wednesday Rya
Author
First Published Mar 6, 2024, 7:01 AM IST

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, மாசி 23.

ஆங்கில தேதி : 06.03.2024.

கிழமை : புதன்கிழமை.

திதி : இன்று அதிகாலை 2.01 வரை தசமி பின்னர் ஏகாதசி..

நட்சத்திரம் : இன்று காலை 10.53 வரை பூராடம், பின்னர் உத்திராடம்..

நாமயோகம் : இன்று காலை 7.34 வரை வியாபாதம், பின்னர் வரீயான்..

கரணம் : இன்று அதிகாலை 2.01 வரை பத்தரை, பின்னர் பிற்பகல் 1.12 வரை பவம், அதன்பின்னர் பாலவம் .

அமிர்தாதியோகம் : இன்று காலை 6.26 வரை சித்தயோகம் பின்னர் அமிர்தயோகம்.

Today Rasi Palan 06th March 2024 : இன்றைய ராசி பலன்.. கடின உழைப்புக்கு பலன் கிடைக்குமா..?

நல்ல நேரம் :

காலை : 9.30 முதல் 10.30 வரை

பகல்: 10.30 முதல் 11.30 வரை

மாலை : 4.30 முதல் 5.30 வரை

இரவு : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 12.00 முதல் 1.30 வரை

எமகண்டம் : காலை 7.30 முதல் 9.00 வரை

குளிகை : காலை 10.30 முதல் 12.00 வரை

சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்.

நேத்திரம் : 1

ஜீவன் : 1/2

குரு பெயர்ச்சி 2024 : அதிர்ஷ்டம் அடிக்கப் போகும் ராசி இவர்கள்தான்...யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்..?!

Follow Us:
Download App:
  • android
  • ios