Asianet News TamilAsianet News Tamil

Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: மார்ச் 01, 2024, வெள்ளிக்கிழமை...

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Today Panchangam Tamil Indraya Nalla neram on March 01, 2024 Friday Rya
Author
First Published Mar 1, 2024, 7:04 AM IST

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, மாசி 18..

ஆங்கில தேதி : 01.03.2024.

கிழமை : வெள்ளிக்கிழமை.

திதி : இன்று அதிகாலை 3.41 வரை பஞ்சமி பின்னர் சஷ்டி.

நட்சத்திரம் : இன்று காலை 10.08 வரை சுவாதி, பின்னர் விசாகம்.

நாமயோகம் : இன்று பிற்பகல் 2.57 வரை துருவம், பின்னர் வியாபாதம்

கரணம் : இன்று காலை 3.41 வரை கைத்தூலம், பின்னர் மாலை 4.01 வரை கரசை, அதன்பின்னர் வணிசை

அமிர்தாதியோகம் : இன்று காலை 6.27 வரை அமிர்தயோகம், பின்னர் சித்தயோகம்

Today Rasi Palan 01th March 2024 : இன்றைய ராசி பலன்.. வீடு தேடி நல்ல செய்தி வரும்.. எந்த ராசிக்கு..?

நல்ல நேரம் :

காலை : 9.30 முதல் 10.30 வரை

பகல்: 12.30 முதல் 1.30 வரை

மாலை : 5.30 முதல் 6.30 வரை

மாலை : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 10.30 முதல் 12.00 வரை

எமகண்டம் : மாலை 3.00 முதல் 4.30 வரை

குளிகை : காலை 7.30 முதல் 9.00 வரை

சூலம் : மேற்கு.

பரிகாரம் : வெல்லம்.

நேத்திரம் : 2

ஜீவன் : 1

குரு பெயர்ச்சி 2024 : அதிர்ஷ்டம் அடிக்கப் போகும் ராசி இவர்கள்தான்...யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்..?!

Follow Us:
Download App:
  • android
  • ios