Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஜனவரி 06, 2024, சனிக்கிழ்மை...
இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
நாள் : சோபகிருது ஆண்டு, மார்கழி 20.
ஆங்கில தேதி : 06.01.2024.
கிழமை : சனிக்கிழமை.
திதி : இன்று இரவு 9.55வரை நவமி, பின்னர் ஏகாதசி.
நட்சத்திரம் : இன்று இரவு 7.25 வரை சுவாதி, பின்னர் விசாகம்.
நாமயோகம் : இன்று அதிகாலை 4.24 வரை சுகர்மம், பின்னர் திருதி.
கரணம் : இன்று காலை 9.29 வரை வணிசை, பின்னர் இரவு 9.55 வரை பத்தரை, அதன்பின்னர் பவம்.
அமிர்தாதியோகம் : இன்று காலை 6.31 வரை சித்தயோகம், பின்னர் இரவு 7.05 வரை மரண யோகம், பின்னர் சித்த யோகம்
நல்ல நேரம் :
காலை : 7.30 முதல் 8.30 வரை
காலை : 10.30 முதல் 11.30 வரை
மாலை : 4.30 முதல் 5.30 வரை
இரவு : 9.30 முதல் 10.30 வரை
எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :
ராகுகாலம் : காலை 9.00 முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : பகல் 1.30 முதல் 3.00 மணி வரை
குளிகை : காலை 6.00 முதல் 7.30 மணி வரை
சூலம் : கிழக்கு.
பரிகாரம் : தயிர்.
நேத்திரம் : 1
ஜீவன் : 1/2
குரு வக்ர நிவர்த்தி : இந்த ராசிகளுக்கு அமோக காலம்.. தொட்டதெல்லாம் வெற்றி தான்..