Asianet News TamilAsianet News Tamil

Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஜனவரி 27, 2024, சனிக்கிழமை...

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Today Panchangam Tamil Indraya Nalla neram on January 27, 2024 Saturday Rya
Author
First Published Jan 27, 2024, 7:09 AM IST

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, தை 13.

ஆங்கில தேதி : 27.01.2024.

கிழமை : சனிக்கிழமை.

திதி : இன்று அதிகாலை 3.37 வரை துவிதியை, பின்னர் திரிதியை. 

நட்சத்திரம் : இன்று மதியம் 1.01 வரை மகம், பின்னர் ஆயில்யம். 

நாமயோகம் : இன்று காலை 8.08 வரை ஆயுஷ்மான், பின்னர் சௌபாக்கியம்.

கரணம் : இன்று மதியம் 2.26 வரை கைத்தூலம், பின்னர் அதிகாலை 3.37 வரை கரசை, அதன்பின்னர் வணிசை.

அமிர்தாதியோகம் : இன்று மதியம் 1.01 வரை அமிர்தயோகம் அதன்பின்னர் சித்தயோகம்..

Today Rasi Palan 27th January 2024 : இன்று வியாபாரத்திற்கு ஏற்ற நாள்! இந்த ராசிக்கு பணவரவு நிச்சயம்...!!

நல்ல நேரம் :

காலை : 7.30 முதல் 8.30 வரை

காலை: 10.45 முதல் 11.45 வரை

மாலை : 4.30 முதல் 5.30 வரை

இரவு: 9.30 முதல் 10.30 வரை.

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : காலை 9.30 முதல் 11.00 வரை

எமகண்டம் : மதியம் 1.30 முதல் 3.00 வரை

குளிகை : காலை 6.30 முதல் 8.00 மணி வரை

சூலம் : கிழக்கு.

பரிகாரம் : தயிர்.

நேத்திரம் : 2

ஜீவன் : 1

இந்த 4 ராசிக்காரர்கள் காதலை விட பணத்திற்கு அதிக முன்னுரிமை கொடுப்பார்களாம்... உங்க ராசி என்ன?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios