Asianet News TamilAsianet News Tamil

Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஜனவரி 22, 2024, திங்கள்கிழமை...

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Today Panchangam Tamil Indraya Nalla neram on January 22, 2024, Monday Rya
Author
First Published Jan 22, 2024, 7:05 AM IST

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, தை 08.

ஆங்கில தேதி : 22.01.2024.

கிழமை : திங்கள்கிழமை.

திதி : இன்று இரவு 9.42 வரை துவாதசி பின்னர் திரியோதசி. 

நட்சத்திரம் : இன்று காலை 6.03 வரை ரோகிணி, பின்னர் மிருகசிரீடம்.

நாமயோகம் : இன்று காலை 10.24 வரை பிராமியம், பின்னர் ஐந்திரம்..

கரணம் : இன்று காலை 9.50 வரை பவம், பின்னர் இரவு 9.43 வரை பாலவம், அதன்பின்னர் கௌலவம்.

அமிர்தாதியோகம் : இன்று காலை 6.03 வரை அமிர்தயோகம், பின்னர் காலை 6.34 வரை சித்தயோகம் பின்னர் அமிர்த்யோகம்..

ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. ஜனவரி 22-ம் தேதி இந்த ராசிக்காரர்களுக்கு செம ஜாக்பாட்.. உங்க ராசிக்கு என்ன?

நல்ல நேரம் :

காலை : 6.30 முதல் 7.30 வரை

காலை: 9.30 முதல் 10.30  வரை

மாலை: 4.30 முதல் 5.30 வரை

இரவு : 7.30 முதல் 8.30 வரை.

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : காலை 7.30 முதல் 9.00 வரை

எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 வரை

குளிகை : பகல் 1.30 முதல் 3.00 மணி வரை

சூலம் : கிழக்கு.

பரிகாரம் : தயிர்.

நேத்திரம் : 2

ஜீவன் : 1

Surya Peyarchi 2024: புத்தாண்டின் முதல் சூரியப் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பேரதிர்ஷ்டம் காத்திருக்கு..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios