இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாள் : சோபகிருது ஆண்டு, தை 03.

ஆங்கில தேதி : 17.01.2024.

கிழமை : புதன்கிழமை.

திதி : இன்று அதிகாலை 4.15 வரை சஷ்டி, பின்னர் பஞ்சமி . 

நட்சத்திரம் : இன்று காலை 9.53 வரை உத்தரட்டாதி, பின்னர் ரேவதி.

நாமயோகம் : இன்று அதிகாலை 1.00 வரை பரிகம், பின்னர் இரவு 9.59 வரை சிவம், பின்னர் சித்தம்..

கரணம் : இன்று அதிகாலை 4.15 வரை கைத்தூலம், பின்னர் மாலை 3.454 வரை கரசை, அதன்பின்னர் வணிசை .

அமிர்தாதியோகம் : இன்று காலை 6.33 வரை அமிர்தயோகம், பின்னர் காலை 9.53 வரை சித்தயோகம், பின்பு மரணயோகம்.

Today Rasi Palan 17th January 2024 : இன்று கன்னிக்கு கண்டம்.. மீனத்திற்கு தடங்கல்.. உங்களுக்கு எப்படி..?

நல்ல நேரம் :

காலை : 9.30 முதல் 10.30 வரை

மாலை: 4.30 முதல் 5.30 வரை

இரவு : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 12.00 முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 முதல் 9.00 மணி வரை

குளிகை : காலை 10.30 முதல் 12.00 மணி வரை

சூலம் : வடக்கு.

பரிகாரம் : பால்.

நேத்திரம் : 1

ஜீவன் : 1/2

Surya Peyarchi 2024: புத்தாண்டின் முதல் சூரியப் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பேரதிர்ஷ்டம் காத்திருக்கு..!