Asianet News TamilAsianet News Tamil

Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஜனவரி 13, 2024, சனிக்கிழமை...

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Today Panchangam Tamil Indraya Nalla neram on January 13, 2024 Saturday Rya
Author
First Published Jan 13, 2024, 7:12 AM IST

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, மார்கழி 28.

ஆங்கில தேதி : 13.01.2024.

கிழமை : சனிக்கிழமை.

திதி : இன்று மாலை 6.31 வரை துவிதியை, பின்னர் திருதியை.

நட்சத்திரம் : இன்று மாலை 4.16 வரை திருவோணம், பின்னர் அவிட்டம்.

நாமயோகம் : இன்று பிற்பகல் 1.07  வரை வஜ்ரம், பின்னர் சித்தி..

கரணம் : இன்றுஅதிகாலை 3.37 வரை பாலவம், , பின்னர் பிற்பகல் 2.35 வரை கௌலவம், அதன்பின்னர் கைத்தூலம்.

அமிர்தாதியோகம் : இன்று காலை 6.33 வரை மரண யோகம், பின்னர் சித்தயோகம்.

Today Rasi Palan 13th January 2024: கன்னி ராசிகளே இன்று கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்! பிரச்சினைகள் வரலாம்!

நல்ல நேரம் :

காலை : 7.30 முதல் 8.30 வரை

காலை : 10.30 முதல் 11.30 வரை

பகல்: 4.30 முதல் 5.30 வரை

இரவு : 9.30 முதல் 10.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : காலை  9.00 முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : பகல் 1.30 முதல் 3.00 மணி வரை

குளிகை : காலை 6.00 முதல் 7.30 மணி வரை

சூலம் : கிழக்கு.

பரிகாரம் : தயிர்.

நேத்திரம் : 0

ஜீவன் : 0

Surya Peyarchi 2024: புத்தாண்டின் முதல் சூரியப் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பேரதிர்ஷ்டம் காத்திருக்கு..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios