Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: டிசம்பர் 26, 2023, செவ்வாய் கிழமை...

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Today Panchangam Tamil Indraya Nalla neram on December 26, 2023, Tuesday Rya

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, மார்கழி 10.

ஆங்கில தேதி : 26.12.2023.

கிழமை : செவ்வாய் கிழமை.

திதி : இன்று அதிகாலை 5.55 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.

நட்சத்திரம் : இன்று இரவு 10.57 வரை மிருகசிரீடம், பின்னர் திருவாதிரை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நாமயோகம் : இன்று அதிகாலை 4.40 வரை சுபம், சுப்பிரம்.

கரணம் : இன்று அதிகாலை 5.55 வரை வணிசை, பின்னர் மாலை 6.01 வரை பத்தரை, அதன்பின்னர் பவம் .

அமிர்தாதியோகம் : இன்று காலை 6.26 வரை அமிர்தயோகம், பின்னர் இரவு 10.57 வரை சித்த யோகம், பின்னர் மரணயோகம்.

2024 புத்தாண்டு ராசி பலன் - மேஷம் : மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. இனி பொற்காலமே..

நல்ல நேரம் :

காலை : 7.45 முதல் 8.45 வரை

மாலை : 4.45 முதல் 5.45 வரை

மாலை: 7.30 முதல் 8.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 3.00 முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : பகல் 9.00 முதல் 10.30 மணி வரை

குளிகை : பகல் 12.00 முதல் 1.30 மணி வரை

சூலம் : வடக்கு.

பரிகாரம் : பால்.

நேத்திரம் : 2

ஜீவன் : 1

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios