Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: டிசம்பர் 02, 2023, சனிக்கிழமை...
இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
நாள் : சோபகிருது ஆண்டு, கார்த்திகை 16.
ஆங்கில தேதி : 02.12.2023.
கிழமை : சனிக்கிழமை.
திதி : இன்று மாலை 5.14 வரை பஞ்சமி, பின்னர் சஷ்டி.
நட்சத்திரம் : இன்று மாலை 6.54 வரை பூசம், பின்னர் ஆயில்யம் .
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நாமயோகம் : இன்று இரவு 8.18 வரை பிராமியம் , பின்னர் மாஹேந்திரம்.
கரணம் : இன்று மாலை 5.14 வரை கைத்தூலம், பின்னர் காலை 6.17 வரை கரசை, அதன் பின்னர் வணிசை.
அமிர்தாதியோகம் : இன்று காலை 6.15 வரை சித்தயோகம், அதன்பின்னர் மரணயோகம்.
சனியின் உக்கிர பார்வை.. 2024ல் ஆண்டில் உஷாரா இருக்க வேண்டிய ராசிகள்..!
நல்ல நேரம் :
காலை: 7.45 முதல் 8.45 வரை
பகல் : 1.15 முதல் 2.15 வரை
மாலை : 4.45 முதல் 5.45 வரை
இரவு : 9.30 முதல் 10.30 வரை
எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :
ராகுகாலம் : பகல் 9.00 முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : மாலை 1.30 முதல் 3.00 மணி வரை
குளிகை : காலை 6.00 முதல் 7.30 மணி வரை
சூலம் : கிழக்கு..
பரிகாரம் : தயிர்..
நேத்திரம் : 1
ஜீவன் : 1/2