Asianet News TamilAsianet News Tamil

Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஏப்ரல் 05, 2024, வெள்ளிக்கிழமை...

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Today Panchangam Tamil Indraya Nalla Neram on April 05, 2024, Friday Rya
Author
First Published Apr 5, 2024, 7:09 AM IST

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, பங்குனி 26.

ஆங்கில தேதி : 05.04.2024.

கிழமை : வெள்ளிக்கிழமை.

திதி : இன்று காலை 9.59 வரை ஏகாதசி, பின்னர் துவாதசி.

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 2.57 வரை அவிட்டம், பின்னர் சதயம்.

நாமயோகம் : இன்று காலை 6.47 வரை சாத்தியம் , பின்னர் சுபம் .

கரணம் : இன்று காலை 9.59 வரை பாலவம், பின்னர் 8.50 வரை கௌலவம், அதன்பின்னர் கைத்தூலம்

அமிர்தாதியோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்.

Today Rasi Palan 05th April 2024 : இன்றைய ராசிபலன்கள்.. இந்த ராசிகளுக்கு சிறப்பான நாள்!

நல்ல நேரம் :

காலை: 9.30 முதல் 10.30 வரை

பகல் : 12.30 முதல் 1.30 வரை

மாலை : 4.30 முதல் 5.30 வரை

மாலை : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 10.30 முதல் 12.00 வரை

எமகண்டம் : மாலை 3.00 முதல் 4.30 வரை

குளிகை : காலை 7.30 முதல் 9.00 வரை

சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்.

நேத்திரம் : 1

ஜீவன் : 1/2

Zodiac Signs : இந்த ராசிக்காரர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பார்களாம்.. நீங்க எந்த ராசி?

Follow Us:
Download App:
  • android
  • ios