Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: ஆகஸ்ட் 28, 2023, திங்கள்கிழமை
இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
நாள் : சோபகிருது ஆண்டு, ஆவணி 11
ஆங்கில தேதி : 28.08.2023
கிழமை : திங்கள் கிழமை
திதி : மாலை 3.29 வரை துவாதிசி, பின்னர் திரியோதசி
நட்சத்திரம் : இன்று அதிகாலை 3.39 மணி வரை பூராடம், பின்னர் உத்தராடம்
நாமயோகம் : இன்று காலை 8.11 மணி வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்
கரணம் : இன்று அதிகாலை 4.34 மணி வரை பவம், பின்னர் மாலை 3.23 மணி வரை பாலவம், அதன்பின்னர் கௌலவம்
அமிர்தாதியோகம் : இன்று அதிகாலை 3.39 மணி சித்த யோகம், பின்னர் காலை 6.04 வரை அமிர்த யோகம். பின்னர் மரண யோகம்
Today Rasi Palan 28th August 2023: "இந்த" ராசி பெண்களுக்கு இன்று சாதகமான நேரம்..!!
நல்ல நேரம் :
காலை : 9.00 மணி முதல் 10.00 மணி வரை
பகல் : 1.45 முதல் 2.45 மணி வரை
மாலை : 4.45 முதல் 5.45 மணி வரை
இரவு : 7.30 மணி முதல் 8.30 மணி வரை
எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை
எமகண்டம் : பகல் 10.30மணி முதல் 12.00 மணி வரை
குளிகை : பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
நேத்திரம் : 2
ஜீவன் :1
சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம்