தீபாவளி வந்தாச்சு ஆள கானோமேனு பார்தேன்! தாறுமாரு தமாஸ் பண்ணும் சரவணாஸ் ஸ்டோர் ஓனர்...

Oct 10, 2018, 5:19 PM IST

கடந்த சில வருடங்களாக  சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் அந்நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் நடித்து வருகிறார். முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னாவுடன் சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் தோன்றி நடித்த விளம்பரங்கள் டி.வி.யில் வந்த நிலையில், தமன்னாவும் ஹன்சிகாவும் இல்லாமலேயே தற்போது களத்தில் குதித்துள்ளார். புதிதாக கொடுக்கப்பட்ட திபாவளி விளம்பரத்தில்  தாறுமாறாக விளம்பரம் நடித்துள்ளார். இந்த விளம்பரம் தற்போது தமிழ் தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பப்படுகிறது.  தீபாவளி வந்தாச்சு ஆள கானோமேனு பார்தேன் என டி.வி.பார்ப்பவர்கள் கலாய்த்து வருகின்றனர்.