பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய விஜயபாஸ்கரின் ஆட்கள்! அதிரவைக்கும் வீடியோ...

Sep 22, 2018, 12:13 PM IST

புதுக்கோட்டையில் அதிமுக நகர செயலாளர் பாஸ்கரன் அட்டுழியம் விராலிமலையில் உள்ள திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகியின் பெட்ரோல் பங்க் அடித்து நொறுக்கப்பட்டது.