வெளியில் வந்தார் நக்கீரன் கோபால்! முழு நீளப்பேட்டி வீடியோ ...

Oct 9, 2018, 5:15 PM IST

பத்திரிகை சுதந்திரத்துக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் ஆதரவாக நீதித்துறை செயல்படுவதாகவும், தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் நக்கீரன் கோபால் நன்றி தெரிவித்தார்.