காணொளி: திமுக மாநாடு 2018...! லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் செயல்தலைவர்...!

First Published Mar 24, 2018, 5:16 PM IST
Highlights
dmk stalin is in erode mandala maanadu 2018


திமுக ஈரோடு மண்டல மாநாடு இரண்டு நாள்  நிகழ்ச்சியாக நடக்க உள்ளது.தற்போது துவங்கி உள்ள  மாநாட்டில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தொண்டர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இன்றைய தினத்தில், ‪"இளைஞர் எழுச்சியே இனத்தின் மறுமலர்ச்சி" என்ற தலைப்பில் பேருரை  நடைப்பெற்று  வருகிறது.

 

 

click me!