vuukle one pixel image

Sunitha Williams Family | கடற்படையில் மலர்ந்த காதல்...சுனிதா வில்லியம்ஸின் குடும்ப பின்னணி !

Velmurugan s  | Published: Mar 20, 2025, 1:00 PM IST

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பியுள்ள நிலையில் அவரது இளமை காலம் மற்றும் குடும்ப பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.