தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான மற்றும் நடிகருமான பிறந்தநாள் விழா தமிழகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் கடைசி படமான நாயகன் குறித்தும் சினிமாவை விட்டு விலகுவதால் ஏசியாநெட் இன் சார்பாக மக்கள் கருத்து கேட்கப்பட்டுள்ளது