தி.மு.க வை வீழ்த்துவதற்கு விஜய் ஏதும் திட்டம் வைத்து இருக்கிறாரா ? வானதி சீனிவாசன் கேள்வி

தி.மு.க வை வீழ்த்துவதற்கு விஜய் ஏதும் திட்டம் வைத்து இருக்கிறாரா ? வானதி சீனிவாசன் கேள்வி

Published : Nov 11, 2025, 02:02 PM IST

தி.மு.க வினர் புதிய கட்சிகளை மட்டுமல்லாமல், எல்லா கட்சிகளையும் தட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள் : ஆனால் திருப்பி அடிக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி விவகாரத்தில் மத்தியில் கொடுக்கும் வழிகாட்டுதலுடன் செயல்படுகிறோம். தி.மு.க வை வீழ்த்துவோம் என்று கூறும் விஜய், அதற்கான ஏதும் திட்டம் வைத்து இருக்கிறாரா ? என்பதை கூற வேண்டும் என்று பா.ஜ.க தேசிய மகளிர் அணித்தலை வானதி சீனிவாசன் பேட்டி !

05:04தமிழக அரசியல் களம் : கோவையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி செய்தியாளர் சந்திப்பு!
04:27திருப்பரங்குன்றம் தீபம் தீர்ப்பை வரவேற்று இனிப்புகள் வழங்கி பாஜகவினர் உற்சாக கொண்டாட்டம் !
04:15திருவண்ணாமலையில் கோலாகலமாக நடைபெற்ற 119-வது ஆண்டு வெள்ளித் தேரோட்டம் - பக்தர்கள் பரவசம்!
04:28கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சூழ்ந்த அடர்ந்த பனிமூட்டம்; எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் தவிப்பு !
08:24மீன் வரத்து குறைவால் தவிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள்; மாற்று மீன்பிடி முறைக்கு அனுமதி கோரிக்கை !
02:37திருப்பரங்குன்றம் தீபம் மற்றும் காவிரி நீர் மறுப்பு: தவெக அரசை சாடிய தமிழிசை சௌந்தரராஜன்!
01:50வழக்கமான இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்; உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பெ.சண்முகம் கண்டனம் !
02:49கடல் ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் அமல்; மீனவர் நிவாரணம் உயர்த்தப்படும் - அமைச்சர் ஸ்ரீநாத்
03:38விலைவாசி உயர்வு குறித்து முதல்வர் பேசாதது ஏன்? - மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை சரமாரி கேள்வி!
04:31மாட்டுத் தீவனத்தில் மணல் கலப்படம்; முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி வேலூர் விவசாயிகள் ஆவேசம்!