அரசுப் பள்ளி மாணவர்களிடத்தில் தமிழ்நாடு அரசு பாகுபாடு காட்டுகிறது ! வானதி சீனிவாசன் பேட்டி !

Published : Mar 08, 2025, 02:00 PM IST

அரசுப் பள்ளி மாணவர்களிடத்தில் தமிழ்நாடு அரசு பாகுபாடு காட்டுகிறது . ஆனால் அவர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் மற்றும் அவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி கட்டாயமாக இருக்கிறது . நாங்கள் இந்தியை திணிக்கவில்லை அரசு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்காக செய்துகொண்டிருக்கிறோம் என்று பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பேட்டியில் பேசியுள்ளார் !

05:09நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது... எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்..
03:27வேடநத்தம் சிறுமி படுகொ**லை குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது, முதலமைச்சர் அவர்கள் உறுதியாக இருக்கிறார்
03:50திமுக ஆட்சியில் பெண்களுக்கு எப்போதும் ஜாக்பாட்.!சபாநாயகர் அப்பாவு சொன்ன ரகசியங்கள்...
04:21ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணர்வுகளை இந்த அரசு மதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
03:44அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம், கட்சியின் பெயரை அறிவித்து காட்டியுள்ளார்..
04:49சமையல் எரிவாயு (LPG) மற்றும் ஆட்டோ கேஸ் (Auto LPG) பற்றாக்குறையைக் கண்டித்து ஓட்டுநர்கள் போராட்டம்
04:462010-ம் ஆண்டிலேயே அதிமுகவில் பொறுப்பில் இருந்திருக்கிறேன், அதிமுகவில் இணைந்த காளியம்மாள்..!
04:52தேசிய ஜனநாயக கூட்டணியால் தமிழகத்தில் நுழைய முடியாது - அமைச்சர் ரகுபதி
03:03தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
03:22மதுரையில் மாநகராட்சியில் ஊழல் ! அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் !
Read more