
பெண் ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும், ஆண்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. தற்போது, இந்தத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஐந்து லட்சம் ரூபாயாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.