Velmurugan s | Published: Apr 9, 2025, 1:00 PM IST
அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம்.காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும் . இந்நிலையில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் பங்குனித் திருநாள் . ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர் !