பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என் கிறார்விஜய். நான் விஜய்யை கேட்கிறேன், திரிசாவை நாங்கள் ஏதாவது செய்துவிட்டோமா? பாதுகாப்பாதானே இருக்கிறார். ஆனால் உங்க அளவுக்கு எங்களால் பாதுகாப்பு வழங்க முடியாது. இப்போது லஞ்சம் வாங்க மாட்டான் என்கிறார் விஜய். 1.15 கோடி ரூபாய் வரி கட்டாமல் ஏமாற்றினீர்களே. இரண்டு நாட்கள் டெல்லியில் வைத்து திருப்பினார்களே, அங்கு பேச வேண்டியது தானே.