Velmurugan s | Published: Mar 17, 2025, 6:01 PM IST
Seeman slams DMK: பஞ்சமி நிலங்களை மீட்க கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்பூர் தண்டலம் முதல் திருப்போரூர் அம்பேத்கர் சிலை வரை ஊர்வலம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய சீமான் 2026 தேர்தலில் தி மு க வுக்கு முடிவுரை எழுதப்படும். சிவ தாண்டவத்தை பார்த்திருப்பேர்கள் 2026 சீமான் தாண்டவத்தை பார்ப்பீர்கள் என ஆவேசமாக பேசினார்.