செய்தியாளரின் கைபேசியை பிடுங்கி அராஜகம் செய்த காவல்துறை!! வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு!

Published : Feb 06, 2025, 07:00 PM IST

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இன்று வெளியாகி இருந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் நடைபெற்றது, அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அஜித் ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்ய வைக்கப்பட்டிருந்த பால் பாக்கெட்டுகள் மற்றும் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர் அப்போது காவல்துறை அதிகாரியான வேல்ராஜ் (உதவி ஆய்வாளர்) பால் பாக்கெட்டுகளை வீசி எறிந்தார், செய்தியாளரின் கைபேசியை பிடுங்கி அராஜகம் செய்த காவல்துறை அதிகாரிகள், செய்தியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .

03:50திமுக ஆட்சியில் பெண்களுக்கு எப்போதும் ஜாக்பாட்.!சபாநாயகர் அப்பாவு சொன்ன ரகசியங்கள்...
04:21ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணர்வுகளை இந்த அரசு மதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
03:44அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம், கட்சியின் பெயரை அறிவித்து காட்டியுள்ளார்..
04:49சமையல் எரிவாயு (LPG) மற்றும் ஆட்டோ கேஸ் (Auto LPG) பற்றாக்குறையைக் கண்டித்து ஓட்டுநர்கள் போராட்டம்
04:462010-ம் ஆண்டிலேயே அதிமுகவில் பொறுப்பில் இருந்திருக்கிறேன், அதிமுகவில் இணைந்த காளியம்மாள்..!
04:52தேசிய ஜனநாயக கூட்டணியால் தமிழகத்தில் நுழைய முடியாது - அமைச்சர் ரகுபதி
03:03தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
03:22மதுரையில் மாநகராட்சியில் ஊழல் ! அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் !
04:02தவெகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை....கூட்டணியும் இல்லை ! எடப்பாடி பழனிசாமி விளக்கம்
03:47சிவகங்கை | சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம்....சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் !