பனைத் தொழிலாளர்களுக்கு காவல்துறை இடையூறுகளை வழங்கி வருகிறது ! எர்ணாவூர் நாராயணன் குற்றச்சாட்டு !

Published : May 27, 2025, 02:00 PM IST

தங்களது உயிரை பணயம் வைத்து பனைமரம் ஏறி தொழில் செய்து வரும் பனை தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் இடையூறு செய்து வருகின்றனர். எனவே பனை தொழிலாளர்களால் பணி தொழில் செய்ய முடியவில்லை. என அந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே இது குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநாடு நடத்தப்பட உள்ளது. சொசைட்டியில் பதிவு செய்தால் தான் பனைத் தொழில் செய்ய முடியும் என்ற விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று கூறியவர் கட்டிட தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் உயிரிழந்தால் 5 லட்சம் ரூபாய் வரை நிவாரண உதவி வழங்கப்படுகிறது பனைத் தொழிலாளர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் மட்டும் நிவாரணம் வழங்கப்படுகிறது எனவே அதனையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொழிலாளர் பனை மர தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறியுள்ளார்.

05:09நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது... எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்..
03:27வேடநத்தம் சிறுமி படுகொ**லை குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது, முதலமைச்சர் அவர்கள் உறுதியாக இருக்கிறார்
03:50திமுக ஆட்சியில் பெண்களுக்கு எப்போதும் ஜாக்பாட்.!சபாநாயகர் அப்பாவு சொன்ன ரகசியங்கள்...
04:21ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணர்வுகளை இந்த அரசு மதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
03:44அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம், கட்சியின் பெயரை அறிவித்து காட்டியுள்ளார்..
04:49சமையல் எரிவாயு (LPG) மற்றும் ஆட்டோ கேஸ் (Auto LPG) பற்றாக்குறையைக் கண்டித்து ஓட்டுநர்கள் போராட்டம்
04:462010-ம் ஆண்டிலேயே அதிமுகவில் பொறுப்பில் இருந்திருக்கிறேன், அதிமுகவில் இணைந்த காளியம்மாள்..!
04:52தேசிய ஜனநாயக கூட்டணியால் தமிழகத்தில் நுழைய முடியாது - அமைச்சர் ரகுபதி
03:03தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
03:22மதுரையில் மாநகராட்சியில் ஊழல் ! அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் !