
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள யோகா மற்றும் இயற்கை செவிலியர் கல்லூரியில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கோபூஜைசெய்து,கல்லூரி மாணவிகளுடன் புது பானையில் பொங்கல் வைத்து ,பொங்கல் விழாவை கொண்டாடினார்இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் . வரும் 23ஆம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை அரசியலிலும் ஆட்சியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் .என பாஜக மூத்ததலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குடியாத்தத்தில் பேட்டி.