
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பண்ணை வீட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பின்போது ....அதிமுக அனைவரும் ஒன்றிணைய நான் தயார் .டிடிவி தினகரன் மற்றும் அவருடைய அருமை அருமை அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தயாரா? கேட்டு சொல்லுங்கள் என ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார்.