மத்திய அரசின் சுங்கச்சாவடிகள் மூடும் திட்டம் எதுவும் கிடையாது - எ.வ.வேலு பேட்டி

மத்திய அரசின் சுங்கச்சாவடிகள் மூடும் திட்டம் எதுவும் கிடையாது - எ.வ.வேலு பேட்டி

Published : Jun 07, 2025, 02:03 PM IST

தமிழகத்தில் ரயில்வே மேம்பாலங்கள் அதிக அளவில் பணிகள் நடந்து வருகிறது கடந்த ஆட்சியில் விட்டு சென்ற பணிகளையும் நாங்கள் தான் செய்தோம் - மத்திய அரசின் சுங்கச்சாவடிகள் மூடும் திட்டம் எதுவும் கிடையாது மத்திய அரசு திட்டவட்டமாக கடிதம் அனுப்பியுள்ளது -வேலூரில் 150 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனையை விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைப்பார்

05:09நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது... எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்..
03:27வேடநத்தம் சிறுமி படுகொ**லை குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது, முதலமைச்சர் அவர்கள் உறுதியாக இருக்கிறார்
03:50திமுக ஆட்சியில் பெண்களுக்கு எப்போதும் ஜாக்பாட்.!சபாநாயகர் அப்பாவு சொன்ன ரகசியங்கள்...
04:21ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணர்வுகளை இந்த அரசு மதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
03:44அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம், கட்சியின் பெயரை அறிவித்து காட்டியுள்ளார்..
04:49சமையல் எரிவாயு (LPG) மற்றும் ஆட்டோ கேஸ் (Auto LPG) பற்றாக்குறையைக் கண்டித்து ஓட்டுநர்கள் போராட்டம்
04:462010-ம் ஆண்டிலேயே அதிமுகவில் பொறுப்பில் இருந்திருக்கிறேன், அதிமுகவில் இணைந்த காளியம்மாள்..!
04:52தேசிய ஜனநாயக கூட்டணியால் தமிழகத்தில் நுழைய முடியாது - அமைச்சர் ரகுபதி
03:03தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
03:22மதுரையில் மாநகராட்சியில் ஊழல் ! அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் !