
நீட் தேர்வு குறித்து பல கேள்விகளை நாங்கள் எழுப்புகிறோம் அதற்கு யாரிடத்திலும் பதில் இல்லை . நீட் தேர்வு வியாபாரத்திற்கு மட்டுமே பயன்படுகிறது .. இதன் மூலம் மருத்துவரை உருவாக்குமா ? அல்லது போலி மருத்துவரை உருவாக்குமா ? எங்களுடைய மாநிலத்தில் மட்டுமே மாணவர்களை தேர்வு செல்லும் முன்பு உள் ஆடைகளை எடுக்க சொல்லுவது ...கம்மல் போன்ற அனைத்தையும் செக் செய்து அனுப்பிகிறீர்கள் . நாங்கள் என்ன குற்றவாளிகளா ? இது ஒரு வெட்க கேடு ...என்று சீமான் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் அதிரடியாக பேசியுள்ளார் .