எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார் ...நேரில் அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி  !

எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார் ...நேரில் அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி !

Published : Jun 22, 2025, 02:02 PM IST

தொகுதிக்காகவும் கட்சிக்காகவும் தீவிர பணியாற்றியவர் வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி அவரது இழப்பு கட்சிக்கு பேரிழப்புஎதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேட்டியில் பேசினார் . வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பிரச்சனைக்காக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சட்டமன்றத்தில் பேசியவர் அவரது கல்லூரி காலம் முதலே அதிமுகவில் இணைந்து திறமையான முறையில் பணியாற்றியவர் அவரது இழப்பு தொகுதி மக்களுக்கும் கட்சிக்கும் பேரிழப்பு என்றார் .

08:35ஒரே தேசம் ஒரே ஆட்சி மாநில அரசுகளே கூடாது என்பதுதான் அவர்களின் திட்டம் ! திருமாவளவன் அதிரடி
03:16தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை பார்க்கணும் ! - கேரளாவில் நவராத்திரி விழாவுக்கு வரும் மக்கள் கருத்து !
06:10மாற்றுத்திறனாளிகள் தின விழா : காட்பாடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பரிசுகளை வழங்கிய விஜய் பாலாஜி!
08:19அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து சென்னையில் அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம் !
04:02மாகரல், ஆர்பாக்கம் கிராமங்களில் தொடர் மழை: காஞ்சிபுரத்தில் குளிர்ந்த வானிலை !
03:39திருவண்ணாமலையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: ஒரே நாளில் 1.5 லட்சம் பனை விதைகள் நடும் இயக்கம் !
08:36மாறுபட்ட கண்ணோட்டத்துடன் புதிய அரசியல் : கோவையில் கே. அண்ணாமலை பரபரப்பு பேட்டி !
06:46எல் நினோ தாக்கம் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை: தவெக தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி
03:04இழுப்பப்பட்டு கிராமத்தில் ₹48 லட்சம் மதிப்பிலான சமுதாயக் கூடம் திறப்பு: எம்பி செல்வம் பங்கேற்பு !
06:29மகளிருக்கான மரியாதை மற்றும் தேர்தல் சீர்திருத்தம்: சென்னையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கருத்து!