தை பொறந்த உடனே அவருக்கு சின்னம் பொறந்திருக்கு.. இனி அவர் சேர வேண்டிய இடத்திற்கு வழியும் கிடைச்சிடும் த.வெ.க சின்னத்துக்கு பிரச்சாரமே தேவை இல்ல... விஜய் அ.தி.மு.க தலைமையிலான NDA கூட்டணியில் இணைந்து பவன் கல்யாண் மாதிரி வரணும் பாஜக நிர்வாகியும், நடிகையுமான கஸ்தூரி சொன்ன தகவல்