
காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் 7ஆம் நாளான இன்று திருத்தேர் பவனி. சுமார் 73 அடி உயரமுள்ள 7 நிலைகொண்ட சிற்பங்கள் வேலைப்பாடுகள் கொண்ட தேர் உற்சவம் காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.