கமலஹாசன் அவர்கள் வருகிற ஜூலை 25ஆம் தேதி எம்பியாக பதவியேற்க இருக்கிறார் இந்நிலைகள் தனது நீண்ட கால நண்பரும் நடிகருமான ரஜினிகாந்த்தை சந்தித்து வெற்றி சான்றிதழை காண்பித்து மகிழ்ந்திருக்கிறார்