மோடியும் அமித்ஷாவும் ஆட்டுவித்தால் ஆடக்கூடிய தஞ்சாவூர் பொம்மையாகத்தான் இவ்வளவு காலம் செயல்பட்டு இருக்கிறார் என்பது நாட்டு மக்களுக்கே தெரியும். அப்படிப்பட்டவர் கம்யூனிஸ்டுகள் போராடவில்லை என்று குற்றம் சாட்டி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.