திருப்பரங்குன்றம் முழு மலையும் முருகனுக்கு சொந்தம்.! H .ராஜா அதிரடி

Published : Feb 03, 2025, 03:44 PM ISTUpdated : Feb 03, 2025, 03:45 PM IST

ஆங்கிலேய தீர்ப்புப்படி திருப்பரங்குன்றம் முழு மலையும் முருகனுக்கு சொந்தம் என்று சொல்லி இருக்கிறார்கள் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். 

கனிமொழிக்கு அரசியல் சட்டம் பற்றி என்ன தெரியும் என கேள்வி எழுப்பிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜா,  பட்ஜெட் என்றால் என்ன தெரியுமா? ஏதாவது மாநிலத்திற்கு சிறப்பு திட்டம் இருந்தால் தான் அந்த மாநிலத்தின் பெயர் வரும். பெயர் வரவில்லை என்பதற்காக அது ஒரு மாநிலத்திற்கான பட்ஜெட் என கூறுகிறார்கள் என விமர்சித்தார். வீர தமிழச்சி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் கடைசி பந்தில் சிக்சர் அடித்துள்ளார். 7 லட்சத்தில் இருந்த வரி வரம்பை 12 லட்சம் வரை உயர்த்தி உள்ளதாகவும் எச். ராஜா தெரிவித்தார். 

03:23இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக ஆயத்தம்: மதுராந்தகத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் அணி கூட்டம்
06:51மக்களின் தீர்ப்பை ஏற்கத் தயங்குவது ஏன்? - மு.க.ஸ்டாலின் கருத்துகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் கண்டனம் !
08:06சென்னை: பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பு!
06:30வைகை நதியை மீட்புத் திட்டம்: மதுரையில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் பிரம்மாண்ட தூய்மை இயக்கம் !
04:20விநாயகர் சதுர்த்தி விழா: தூத்துக்குடியில் விறுவிறுப்பாக நடந்த மாட்டு வண்டி பந்தயம் !
02:11தவெக ஆட்சியாக ஆட்சியை நடத்தாமல் காட்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ! கி. வீரமணி பேட்டி
04:02திருச்சி : திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடந்த பெரியார் நினைவேந்தல் பேரணி !
02:38அரசு சட்டக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பங்கேற்பு !
03:14பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு !
02:57விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்காதே! - அரசை கடுமையாக சாடி விவசாயிகள் சங்கத்தினர் பேட்டி !
Read more