வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்

வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்

Published : Dec 20, 2025, 05:02 PM IST

எஸ்ஐஆர் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து,6,50,590 வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இதனால், தற்போது கோவை மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 25,74,608 ஆக உள்ளது. நீக்கப்பட்ட வாக்காளர்களின் காரணம்,இறந்தவர்கள்** – 1,19,489 பேர்,முகவரியில் இல்லாதவர்கள் 1,08,360 பேர்,நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் 3,99,159 பேர்,இரட்டை பதிவுகள் 23,202 பேர்,இதர காரணங்கள் 380 பேர்,என தெரிவிக்கப்பட்டுள்ளது.

05:34திருமாவுக்கு தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி..? மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக..!
05:11அதிமுக அணியில் இடம்பெற முயற்சித்தோம்... தேவந்திர குல மக்களை அவமதித்த அதிமுக..!
04:52நாங்கதான் டாப்பு! திமுக கூட்டணி டூப்பு.! டைமிங்கில் ரைமிங்காக பேசிய செல்லூர் ராஜு
04:55சேகர்பாபுவுக்கு எங்களை பற்றியும் எங்கள் கட்சியை பற்றியும் பேச உரிமை இல்லை ! கொந்தளித்த தமிழிசை
06:24கட்சியின் தொண்டர்களை ஏமாற்றிவிட்டு....சுயநலமாக எம்பி ஆகிய கமல்ஹாசன் ! வானதி சீனிவாசன் பேட்டி
03:11TVK Vijay News | அடுத்த முதல்வர் விஜய்.! அடித்து கூறும் ஜோதிடர்கள்.! ஜோதிடம் உண்மை ஆகுமா ?
02:43கலைஞரால் எம்ஜிஆருக்கு வந்த நெருக்கடி.! நீதி வேண்டி 200 கி.மீ. நடந்தே சென்ற கருணாநிதி.!
03:05எடப்பாடி பழனிசாமி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம்.. பிரசாரத்தை தொடங்கினார்.
04:29அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்த இபிஎஸ்.. ஓபிஎஸ் அட்டாக்!
03:16மஹா விஷ்ணு கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ! தமிழக கேரளாவை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்பு !