
தான் மட்டும் தான் இருப்பேன் என்று நினைத்தால் ஆண்டவனை தண்டிப்பார் என செங்கோட்டையன் கூறியது குறித்து கேள்விக்கு: அது அவருடைய கருத்துஅவருடைய கருத்துக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது உங்களுக்கும் எனக்கு ஒரு கருத்து உள்ளது .கருத்து சுதந்திரம் உள்ளது இது ஜனநாயக நாடு ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் அவர் அனைத்திந்திய அண்ணா திமுகவில் இல்லை அவரைப் பற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை என செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.