அமலாக்கத்துறை சோதனையினால் நேருவின் ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர் !

Velmurugan s  | Published: Apr 7, 2025, 4:00 PM IST

திமுகவின் முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு திருச்சி தில்லைநகர் ஐந்தாவது கிராஸில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்திலும் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் காலை முதல் அமலாக துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேருவின் ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.