அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். அதில், ஆண்களுக்கும் இலவச பேருந்து, மகளிருக்கு ரூ.2000 உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்.