அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஐடி ரெய்டு; அதிகாரிகளின் கார்களை சூறையாடிய தொண்டர்கள்

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஐடி ரெய்டு; அதிகாரிகளின் கார்களை சூறையாடிய தொண்டர்கள்

Published : May 26, 2023, 10:05 AM ISTUpdated : May 26, 2023, 10:14 AM IST

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அவரது வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த அதிகாரிகளின் கார்களை தொண்டர்கள் அடித்து உடைத்தனர்.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் என மொத்தமாக 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் கார்களை திமுக தொண்டர்கள் அடித்து உடைத்ததால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அங்கு தொண்டர்கள் குவிந்து வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக காவல் துறையினரும் வரவழைக்கப்படுகின்றனர்.

06:49மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
09:52சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
09:38சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
03:10திருவாரூர் மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்..... திருவாரூர் மாவட்டத்தை சூழ்ந்த பனிப் போர்வை !
04:54சட்டம் ஒழுங்கு சீர்கேடு...அதிமுக இணைப்பு சாத்தியமா? விமான நிலையத்தில் வி.கே.சசிகலா அளித்த பேட்டி!
08:34கடலூர்: சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டம் !
08:09விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு... கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது! - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
07:14மாணவர்களின் உலக சாதனை முயற்சி மூலம் போதைப்பொருள் விழிப்புணர்வு! - அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்
03:33டாஸ்மாக்கில் ₹10 விலை உயர்த்தப்படவில்லை...! - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!
05:15ஐயா முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை ! - மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!
Read more