திருப்பத்தூர் அடுத்து ராமக்கா பேட்டையில் அமைந்திருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தை அமாவாசை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் அலங்காரம் மாதந்தோறும் அமாவாசை பூஜை நடைபெற்று வரும் நிலையில் இந்த மாதம் தை அமாவாசை முன்னிட்டு ஆயிரத்துக்கு மேற்பட்டோர் திருப்பத்தூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தை அமாவாசை பூஜையில் கலந்துகொண்டு சாமி சிறப்பு தீபாரதனை செய்தனர் பின்பு கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது