
7 மணிநேரம் தாமதமாக தவெக தலைவர் வந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாமதமே காரணம் கரூர் பரப்புரைக்கு தவெக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட 12 மணியைக் கடந்து 7 மணிநேரம் தாமதமாக தவெக தலைவர் வந்துள்ளார் இதுதான் நெரிசலுக்கு காரணம் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.