சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நீட் தேர்வு என்ற பெயரில் மாணவ,மாணவிகளுக்கு கொடுமைகள் நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.